குட்டிப்புலி
சசிகுமார், லட்சுமி மேனன் நடிப்பில், புதுமுக இயக்குனர் முத்தையா இயக்கி இருக்கும் படம் 'குட்டிப்புலி'. ஜிப்ரான் இசையமைக்க, VILLAGE PICTURES தயாரித்து இருக்கிறது.ராஜபாளையத்தில் வாழ்ந்த குட்டிப்புலி என்ற ஒரு மனிதரின் உண்மையான கதையை தழுவி, சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து, உருவாக்கி…