நேரம்
நவீன், நஷ்ரின், நாசர், தம்பி ராமையா, ஜான் விஜய் மற்றும் பலர் நடிக்க அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'நேரம்'. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது. ராஜேஷ் முருகசேசன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.இப்படத்தினை…