Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலையா பஞ்ச்

பாலகிருஷ்னா - 50 விஜயகாந்துக்கு சமம், அவரோட பஞ்ச் டயலாக் கேட்டாலே போதும் எதிரிகள் செத்துப்போவார்கள். அவ்வளவு ஏன் பார்த்தாலே பல ஊர் பத்திக்கிற அளவுக்கு ஒரிஜினல் தீப்பொறி திருமுகம் நம்ம பாலையா. அதுவும் லவ் சீனில் கூட கை நிறைய கொங்குரா எடுத்து சாப்பிட்ட மாதிரி பாலையா அண்ணாச்சி பேசுற லவ் டயலாக்கே ஒன்றரை டன் வெயிட்டா இருக்கும்.

Don't trouble the trouble. If You trouble the trouble, trouble troubles you.
I'm no the trouble I'm the Truth!  
 
மேலே  இருக்கிற டயலாக்கை படிக்கும் போதே நாக்கு சுளுக்கிகும், ஆனால் பாலையா ரெண்டாம் வாய்பாடு மாதிரி அசால்ட்டா சொல்லுவாரு. அதான் பாலையா!

அவரோட சாம்பிள் பஞ்ச் டயலாக்ஸ் சில !

டிக்டேட்டர்:
 
உன் Historyல Blood இருக்கலாம்,
ஆனா என்னோட Bloodட்க்கே ஒரு History இருக்கு
 
சரக்கடிக்கறது ஆரோக்யத்துக்கு ஆபத்து
என்ன மாதிரி ஆள்கிட்ட வம்பிழுக்கிறது உன் உயிருக்கே ஆபத்து.
 
என்னோட உண்மையான பேரு சந்திரசேகர்
எனக்குள்ள இருக்க umpire பேரு டிக்டேட்டர்
உன்னோட சாவ பாக்கணும்னா அத touch பண்ணி பாரு...!
 
லைன்:
 
விளையாட்ட வேட்டையா மாத்த எனக்கு அரை second போதும்
அதோட out-put இப்பிடிதான் இருக்கும்.
 
என் முன்னாடி ஆக்‌ஷன் செஞ்சா எஞ்சாய் பண்ணுவேன் - ஓவர் ஆக்‌ஷன் செஞ்சா Injure பண்ணுவேன்
 
இந்த Lion முன்னால எவனாவது line தாண்டினிங்க,
தலை துண்டாகிடும்...!

லெஜன்ட்:
 
ஊர் மாறலாம், தின்ற food மாறலாம்,படுக்குற bed மாறலாம்
blood எதுக்குடா மாறப்போகுது bleddy fool, same colour same power..!

பாலையா:  நான் ரயில் மாதிரிடா, என் எதிர்க்க ஓடி வந்தா மோதி கொல்லுவேன், எனக்கு முன்னாடி ஓடினா விரட்டி வந்து கொல்லுவேன்!
 
உனக்கு B.P வந்தா உன் P.A பதறுவான்
எனக்கு B.P வந்தா A.P (ஆந்திர பிரதேசம் ) யே பதறும்டா..!
 
நீ பயமுறுத்துனா பயப்பட voterனு நினைச்சியா?
shooterடா சுட்டுத்தள்ளீடுவேன்.

ஆத்தி பயந்து வருது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close