Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிஷ்கினின் அடுத்த ஹீரோ சிம்புவா? கௌதம் கார்த்திக்கா?

மிஷ்கின் இயக்கிய'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' பெரிய அளவில் பேசப்பட்டது.

'முகமூடி' தந்த சறுக்கலை'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தின் மூலம் மிஷ்கின் சரிசெய்து விட்டார்.

இப்போது மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கப்போவது யார்? என்பதுதான் கேள்வி.

இந்தத் தருணத்தில் கௌதம் கார்த்திக் மிஷ்கினை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

 “சார்... நான் ஆரம்பத்திலிருந்தே உங்க ரசிகன். எனக்கொரு கதை இருந்தா சொல்லுங்க. சேர்ந்து படம் பண்ணலாம்'' என்றாராம்.

 மிஷ்கின் கதை சொன்னதும், அது கௌதமுக்கு மிகவுப் பிடித்துப் போய்விட்டதாம்.

 ''சார் நான் நடிக்க ரெடி!'' என்று சொல்லிவிட்டாராம், கௌதம்.

இருந்தாலும், மிஷ்கினின் கவனம் முழுக்க சிம்புவிடம் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

மிஷ்கினின் அடுத்த படத்தில் யார் ஹீரோவாக நடிப்பார்கள் என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸாகவே இருக்கிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close