Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வெண்நிலா வீடு' படத்தைப் பாராட்டிய பாரதிராஜா!

வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் மிர்ச்சி செந்தில், விஜயலட்சுமி, முத்துராமன், ஐந்து கோவிலான் ஆகியோர் நடித்த படம் 'வெண்நிலா வீடு'.

விவசாய நிலங்களைக் கூறு போடுவது, தங்கத்தின் மீதான மோகம் ஆகியவற்றைப் பதிவு செய்த விதத்தில் 'வெண்நிலா வீடு' படத்தைப் பலரும் பாராட்டினர்.

தற்போது பாரதிராஜா இந்தப் படத்தைப் பாராட்டி இருக்கிறார். கிராமத்து கலாசாரத்தை, மண் வாசனையைச் சொன்ன படம் என்று பாராட்டி ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close