Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'விஜய் 58' ஷூட்டிங்கில் கலந்துகொண்ட ஶ்ரீதேவி!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் நடிப்பில் 100 கோடியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘விஜய் 58’. இந்த படத்தில் ஹன்சிகாவின் அம்மாவாக ஸ்ரீதேவி நடிக்கிறார்.

தற்போது இப்படத்தில் நடித்து வரும் அனுபவம் குறித்து ஸ்ரீதேவி தனது ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

 '' சென்னையில் முதல் நாள் ஷூட்டிங். எனது குழந்தைப்பருவ அனுபவங்கள் பலவற்றை ஞாபகப்படுத்தியது. மேலும், இன்றைய தலைமுறை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் தொழில் நேர்த்தி எனக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளது.

எனக்கு அன்பும் ஆதரவும் என்றும் கொடுக்கும் சென்னைக்கு எனது நன்றிகள். நான் மீண்டும் இங்கு நடிப்பதற்கு இந்த அன்பு எனக்கு சிறப்பான உணர்வை அளிக்கிறது''  என ட்வீட் செய்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close