Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''இந்தப் பாடலை என் தலைக்குள் இருந்து எடுக்க முடியுமா?'' - சமந்தா!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரஜினி, சோனாக்‌ஷி சின்ஹா, சந்தானம் நடிப்பில் டிசம்பர் 12ல் வெளியாக உள்ள படம் ‘லிங்கா’.

படத்தின் டீஸர், பாடல்கள், டிரெய்லர் என அனைத்தும் இணையத்தில் ஹிட்டடித்து வருகிறது. ‘லிங்கா’ படத்தின் இரண்டு  பாடல்கள் ஐ டியூனில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அதில் ‘மோனா கஸோலினா’ பாடலைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

          

நேற்று இந்தப் பாடல் குறித்து சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். '' ‘மோனா கஸொலினா', யாராவது இந்தப் பாடலை என் தலைக்குள் இருந்து வெளியே எடுக்க முடியுமா?, ரஹ்மான், லிங்கா, சூப்பர் ஸ்டார்.''  எனப் பகிர்ந்துள்ளார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close