Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ராம்பொலினா குல்ஃபி, அனுஷ்கா அவியல்,சந்தானம் அல்வா - சிகாகோவில் லிங்கா திருவிழா!

டிசம்பர் 12ம் தேதி ரஜினி ரசிகர்களுக்கு திருவிழா என்றே சொல்லலாம் . அந்த அளவிற்கு ‘லிங்கா’ படத்தின் ரிலீஸை எதிர்ரோக்கி ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர் . 

இந்நிலையில் படம் அமெரிக்கா, சீனா, சிகாகோ உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகளிலும் வெளியாக உள்ளது. ரஜினிக்கு ரசிகர்கள் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அதிகம் . 

சிகாகோ ரஜினி ரசிகர்கள் ஒருபடி மேல் போய் டிசம்பர் 11ம் தேதி தக்‌ஷின் ரெஸ்டாரன்டில் ட்ராம்பொலினா குல்ஃபி, அனுஷ்கா அவியல், சந்தானம் அல்வா, மனோபாலா மட்டன் பிரியாணி என வித்தியாசமாக ‘லிங்கா’ படத்தை மையமாகக் கொண்டு உணவு வகைகளை அறிமுகப்படுத்த உள்ளனர்.

’லிங்கா’ பஃப்ஃபெட் என மாலை 6மணீக்கு நடக்க உள்ளது இந்த உணவு திருவிழா. இதற்காக www.facebook.com/lingaachicago என்ற தளத்தில் முகவரிகள் கொடுக்கப்படுள்ளன. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close