Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2014ம் ஆண்டின் சிறந்த ஆல்பம் கத்தி!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,சமந்தா ,சதீஷ் நடித்து தீபாவளி சிறப்பாக வெளியான படம் ‘கத்தி’. அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் இப்போது வரை பட்டி தொட்டி எங்கும் மிக பிரபலம். 

குறிப்பாக ‘செல்ஃபி புள்ள’ பாடல் இணையத்தில் வைரலாகவே மாறியது. இந்த ஆண்டின் சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக ‘கத்தி’ ஆல்பத்தை  ஐடியூன்ஸ் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

கொலவெறி புகழ் அனிருத்திற்கு இது மீண்டும் ஒரு அங்கீகாரம் என்றே சொல்லலாம். ‘காக்கி சட்டை’,’ஆக்கோ’ ‘நானும் ரௌடிதான்’, ’ரங்கூன்’, ‘மாரி’ உள்ளிட்ட ஐந்து படங்களில் பிஸியாக இருக்கும் அனிருத்திற்கு ஈராஸ் நிறுவனம் வாழ்த்துகளைத்  தெரிவித்துள்ளது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close