Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னை அறிந்தால் - அஜித் இன்ட்ரோ பாடல் வரிகள்!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'என்னை அறிந்தால்' படத்தில் விக்னேஷ் சிவன் எழுதிய 'அதாரு அதாரு' பாடலை விஜய் பிரகாஷ், கானா பாலா ஆகிய இருவரும் பாடியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

முழு பாடல் வரிகள்:

வா ராஜா வா அட இதான் உன் டாவா..
எங்க எல்லாருக்கும் நோ வா...
நெஞ்சு வலிக்குதெ ஸ்லோவா...

ஆனது ஆச்சு நம்ம கையை மீறிப் போச்சு
அடி ஏன் வெட்டிப் பேச்சு
ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு

லுங்கியதான் தூக்கிக்கட்டு டஸ்ட்டு படுது
சேலையதான் ஏத்திக்கட்டு ஹிப்பு தெரிது

ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு
அடி என்ன வெட்டி பேசு ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு



லுங்கியதான் தூக்கிக்கட்டு டஸ்ட்டு படுது
சேலையதான் ஏத்திக்கட்டு ஹிப்பு தெரிது

மங்கி போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தாடிகுது

அதாரு அதாரு அதாரு அதாரு
உதாரு உதாரு காட்டாதே உதாரு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாரு உதாரு காட்டாதே உதாரு

எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்
பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்

அதாரு அதாரு அதாரு அதாரு
உதாரு உதாரு காட்டாதே உதாரு

எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்
பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்

வாச மல்லி வாசம் வீச வாசல் வறீயா
உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா
வாச மல்லி வாசம் வீச வாசல் வறீயா
உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா

டே காலற தான் தூக்காமலே ஆட வறீயா
பிகுல் அடிச்சி ரகள செய்ய நீயும் ரெடியா
மச்சி டே காலரதான் தூக்காமலே ஆட வறீயா
பிகுல் அடிச்சி ரகள செய்ய நீயும் ரெடியா

அதாரு அதாரு அதாரு அதாரு
உதாரு உதாரு காட்டாதே உதாரு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாரு உதாரு காட்டாதே உதாரு

வாழயை கட்டும் வெள்ள மாஸ்டர் ஆஃப் கொல கொள்ள
லைட்ட கட்டும் விச்சு நல்ல போடுவாண்ட ஸ்கெட்சு

கலீஜு ரைடு பரிசுத்தமான ஃபிராடு ஓ ஹையோ ஓஹோ ஹையோ

பந்தல கட்டுற மைலு இவன் பொறந்த எடம் ஜெய்லு
பந்திய பாக்குற பாலா வாய்க்கு அரிசி போடுவான் தூளா

பன்னீர்  தெளிக்கும் ஜான் அவ சுமாரா போடுவான் சீனு ஓ ஹையோ ஓஹோ ஹையோ

அட எல்லாரும் ஒண்ணா சேரு போடு ஒரே தட்டுல சோறு
எங்க எல்லாரோட நட்பு கடல் காத்துல கலந்த உப்பு

 



அதாரு அதாரு அதாரு அதாரு
உதாரு உதாரு காட்டாதே உதாரு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாரு உதாரு காட்டாதே உதாரு

லுங்கியதான் தூக்கிக்கட்டு டஸ்ட்டு படுது
சேலையதான் ஏத்திக்கட்டு ஹிப்பு தெரிது

மங்கி போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தாடிகுது

வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
எங்க எல்லாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோ வா

ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு
அடி என்ன வெட்டிப்பேச்சு ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு

லுங்கியதான் தூக்கிக்கட்டு டஸ்ட்டு படுது
சேலையதான் ஏத்திக்கட்டு ஹிப்பு தெரிது

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close