Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் சேதுபதி , விஷ்ணு யார் பெஸ்ட் ? - சீனுராமசாமி பதில்!

சீனு ராமசாமி என்றாலே எதார்த்தாமான படம் என்று பொருள்படும் அளவிற்கு இவரது படங்கள் பேசப்படும். இவர் இயக்கத்தில் வெளியான ‘தென்மேற்குப் பருவக்காற்று’ அதற்கு ஒரு நல்ல சான்று.

‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் விஜய் சேதுபதி, இவர் இயக்கத்தில் வெளியான ‘நீர்ப்பறவை’ பட விஷ்ணு  என இருவரையும் ஒன்றிணைத்து தற்போது ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை உருவாக்கி வருகிறார். 

'' விஜய் சேதுபதி, விஷ்ணு  என இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்து வருகின்றனர். இருவருக்கும் எதிரெதிர் பாணியிலான பாத்திரங்கள்.

உதாரணத்திற்கு விஜய் சேதுபதிக்கு படத்தில் மொத்த வசனமும் ஒரே பக்கத்தில் முடிந்து விடும் என்றால் ,விஷ்ணு பேசிக்கொண்டே இருக்கும் பாத்திரம். இந்த இரு திறமைசாலிகளையும் ஒரே படத்தில் நடிக்க வைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது ''என தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குநர் சீனுராமசாமி.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close