Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாடர்ன் வெர்ஷனாக உருவாக உள்ளது மணிவண்ணனின் ‘நூறாவது நாள்’

மணிவண்ணன் இயக்கத்தில் 1984ம் ஆண்டு விஜயகாந்த், மோகன், சத்யராஜ், நளினி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘நூறாவது நாள்’ . சீரியல் கொலை, த்ரில்லர் என அப்போதே சீட்டு நுனியில் கொண்டு வந்து படம் பார்க்க வைத்த அளவிற்கு திரைக்கதை அமைப்பு அமைந்திருப்பார் மணிவண்ணன். 

தற்போது மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன் இந்த படத்தை இக்காலத்திற்கு ஏற்றார் போர் மாடர்ன் வெர்ஷனில் ரீமேக் செய்ய உள்ளார். படத்தில் இவரும் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். மேலும் ‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் மெயின் கேரக்டரில் நடிக்க உள்ளார். மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

படத்திற்கு இசை நீரோ பிரபா. இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக் குழுவிலிருந்து வந்தவர். இக்காலத்திற்கு ஏற்றார் போல் படத்தின் கேரக்டர்களில் சில மாற்றங்கள் செய்து, நவீன காலத்திற்கு ஏற்றார் போல் படத்தை உருவாக் இருக்கிரார் ரகு. படப்பிடிப்புகள் ஏப்ரலில் துவங்க உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close