Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே நாளில் ‘வாலு’ ’கொம்பன்’!

’மெட்ராஸ்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு கார்த்தியின் அடுத்த படமான ‘கொம்பன்’ படத்திற்கு எதிர்ப்பார்ப்பை சற்றே அதிகப்படுத்தியுள்ளது. 

கார்த்திக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்க, முக்கிய வேடத்தில் ராஜ்கிரண்,கோவை சரளா, கருணாஸ், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை ‘குட்டிப்புலி’ இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார்.

’பருத்திவீரன்’ அப்படத்திற்கு பிறகு மீண்டும் கார்த்தி முழுநீள கிராமத்து கதையில் நடித்துள்ளார். இப்படம் ‘உத்தம வில்லன்’, மற்றும் ‘நண்பேன்டா’ படங்களுடன் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது சற்று முன்னதாக மார்ச் 27ம் தேதியே வெளியாக உள்ளது. 

இதே நாளில் சிம்புவின் ‘வாலு’ படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘கொம்பன்’ தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட திரயரங்குகளில் வெளியாக உள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close