Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிக்கெட்டில் 10% சலுகை - ஆர்.கே புதுமுயற்சி!

ஆர்.கே நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘என் வழி தனி வழி’. படம் சென்ற வெள்ளியன்று மார்ச் 6ம் தேதி வெளியானது. தற்போது படத்தின் ஒரு புதுமுயற்சியாக டிக்கெட்டில் சலுகைகள் அறிவித்துள்ளார் ஆர்.கே. 

படத்திற்காக அண்மையில் தன் 'என்வழி தனி வழி' படத்தின் ட்ரெய்லரை வெளியிடும்போது கூட ஒரு புதுமை செய்தார். பட விளம்பரம் வந்த செய்தித்தாளில் அந்த விளம்பரத்தின் மீது மொபைல் போனைக்காட்டி  க்ளிக் செய்தால் போதும்  ட்ரெய்லர் தெரியும். அது இந்தியாவில் முதல் முயற்சி என்று பேசப் பட்டது ; பாராட்டப்பட்டது.



இப்போது 'என் வழி தனி வழி' படம் வெளியாகியுள்ளது. இதற்காக ஒரு சலுகைக் கூப்பனை வெளியிட்டு இப்போது ஒரு புதுமை செய்து இருக்கிறார் ஆர்.கே. இந்தக் கூப்பன்கள் படம் வெளியாகியுள்ள எல்லா திரையரங்கு வாசலிலும் விநியோகிக்கப்படுகின்றன. இந்த ரசிகர் மன்ற கூப்பன்களுடன் டிக்கெட் வாங்கினால் திரையரங்கில் படத்துக்கான கட்டணத்தில் 10 சதவிகிதம் குறைத்துக் கொள்வார்கள். அதாவது டிக்கெட்100 ரூபாய் என்றால் 90 ரூபாய் போதும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close