Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்டர்ஸ்டெல்லாரில் 'உனக்கென்ன வேணும் சொல்லு' பாடல் வீடியோ ரீமிக்ஸ்!

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த படம் “ என்னை அறிந்தால்”. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. அப்படத்தில் தாமரை எழுதிய பாடல் “ உனக்கென்ன வேணும் சொல்லு” இப்பாடலை பென்னி டயாலும் மகதியும் இணைந்து பாடியிருப்பார்கள். கிரிஸ்டோபர் நோளன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இன்டர்ஸ்டெல்லர் படத்தின் சில முக்கியமான காட்சிகளுக்கு இப்பாடலை இணைத்து வீடியோவாக மாற்றியுள்ளார் ரீமிக்ஸ் மாமா..

இன்டர்ஸ்டெல்லரிலும் உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் வீடியோவிற்கு:

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close