Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திக்கு செல்கிறது ரோமியோ ஜூலியட்?

 லக்‌ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா, விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ரோமியோ ஜூலியட். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் இளைஞர்களை ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடி கவர்ந்து விட்டனர். 

காமெடி , காதல், கலந்த படமாக உருவாகியுள்ள இப்படத்தை சமீபத்தில் பிரபுதேவா பார்த்திருக்கிறார். படத்தின் கான்செப்ட் அவருக்கு பிடித்துவிட்டதாம் . எனவே படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியாகாத நிலை என்றாலும் இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. படத்தில் கான்செப்ட் கொஞ்சம் பழசுதான் என்றாலும் ஜெயம் ரவியின் வித்யாசமான காதல் அட்டாக் இந்தி ரசிர்களுக்கு சற்றே புதுசுதான். ஒருவேளை இந்திக்கு படம் சென்றால் ஜெயம் ரவி, ஹன்சிகா கேரக்டரில் நடிக்க இருப்பவர்கள் யார் என்பதே இப்போது ஒரே கேள்வி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close