Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.ராஜேந்தரின் ரமலான் வாழ்த்துக் கவிதை !

ரமலான் நன்நாளான இன்று  தனக்கேயான தனி ஸ்டைலில் கவிதை எழுதி  வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் டி.ராஜேந்தர். குர்ஆன் மீதும், நபிகள் மீதும் மிகுந்த நம்பிக்கையும் பற்றுதலும் கொண்டவர் டி.ஆர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் எழுதிய வாழ்த்துக் கவிதை...,

ஆயிரம் மாதத்தில் சிறந்த மாதம் ரமலான் மாதம்!
ஆதி இறைவன் நமக்கு தந்தான் குர்ஆன் வேதம்!
எல்லாம் வல்ல இறைவன் அல்லாவின் அருளால்
எல்லோரும் நல்லா இருக்க...
இன்பம் பொங்கிட, துன்பம் நீங்கிட,
சகோதரத்துவம் பூத்துக்குலுங்கிட,
சமாதானம் தழைத்தோங்கிட
மண்ணுலகம் செழித்திட, மனிதநேயம் வளர்ந்திட
மக்கள் அனைவரும் மனம் மகிழ்ந்திட
இனிய ரம்ஜான் வாழ்த்துகள்!

- டி.ராஜேந்தர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close