Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமல் வழியில் செல்லும் ரஜினி

    ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கவிருக்கிறார்கள். அதற்காகப் பல இடங்களைத் தேடியும் சரியாக அமையவில்லையாம். அதேசமயம் ரஜினியை வைத்துக்கொண்டு எல்லா இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தவும் முடியாது.

எனவே செட் போட்டு படமெடுப்பது என்று முடிவு செய்துவிட்டார்களாம். அதற்காக, பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் படப்பிடிப்புத் தளத்தில் பெரியசெட் போட்டுக்கொண்டு இருக்கிறார்களாம். அங்கு மட்டுமின்றி கிழக்குக்கடற்கரைச்சாலையில் உள்ள ஒரு ஸ்டுடியோவிலும் செட் போட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பூந்தமல்லியில் தான் கமலின் தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பின் பெரும்பகுதி நடைபெற்றது. அந்தஇடம் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து அங்கே செட் போட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.       

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close