Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெலுங்கிலும் பிரமாண்ட விழா, புலி படக்குழுவினரின் புதியதிட்டம்

 சிம்புதேவன் இயக்கதில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஹீரோயின்களாக நடித்து அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ள படம் ‘புலி’. ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா, வித்யூலேகா, உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத்.

படத்தின் டிரெய்லர் தென்னிந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர் டீஸராக மாறியுள்ளது. மேலும் படத்தில் பாடல்களும் ஹிட்டடித்த நிலையில் ‘புலி’ படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது.

’ஜில்லா’ படம் தெலுங்கில் வெற்றி பெற்றதையடுத்து விஜய் கேரளா மட்டுமின்றி தெலுங்கு ரசிகர்களுக்கும் நெருக்கமாகிவிட்டார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத்  தமிழை விட தெலுங்கில் ஹிட் இசையமைப்பாளர் என்பதால் இந்த இசை வெளியீட்டை கொஞ்சம் பிரம்மாண்டமாக டாப் பிரபலங்கள் சூழ நடத்தவிருக்கிறார்கள். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close