Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளியானது அஜித் பட தலைப்பு...ரசிகர்கள் கொண்டாட்டம்!

 வீரம் சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் ஹீரோவாக நடிக்கும் படம் தல 56. ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் தலைப்பு வெளியாகிவிட்டது. படத்திற்கு பெயர் வேதாளம் என  வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகி இணையத்தைக் கலக்கத் துவங்கிவிட்டனர். ரசிகர்கள் பலரும் தூங்காமல் பல ட்ரெண்டுகளை உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள். இதனையடுத்து ஏற்கனவே இந்தப்படத்தின் தலைப்பு வெளியாவதையொட்டி பல ட்ரெண்டுகளை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். 

அதில்  மற்றும் என்ற இரு ட்ரெண்டுகளும் இணையத்தில் சுற்றலில் இருக்க தற்போது புது ட்ரெண்டாக #Vedhalam என படத்தின் தலைப்ப்பும் ட்ரெண்டாகியுள்ளது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close