Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மண்ணெண்ண, வேப்பண்ண, விளக்கெண்ண யாரு ஜெயிச்சா எனக்கென்ன - மக்கள் பார்வையில் தேர்தல்!

நடிகர் சங்கத்தேர்தல் ஒருபக்கம் அடிதடி, கைகலப்பு, வாக்குப்பதிவு, ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய் வருகைகள் என ஒருபக்கம் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்க. மக்கள் இதை எப்படியெல்லாம் பார்க்கிறார்காள்.

இதோ முகநூலில் பதிவான மக்களின் கருத்துகளில் சில சேம்பிள்கள்.

Ram Saahar N மீடியாஸ் தான் ஊதி ஊதி பெரிசாக்கராங்க !! இந்த தேர்தலால நாட்டுக்கு என்ன நன்மை !! சத்தியம் எதுனு மக்களுக்கு தெரியாது !! மக்கள் எதோ சினிமா வெறில நடிகர்கள தெய்வம் மாறி கொண்டாடறாங்க !! அந்த துறையை சார்ந்தவர்களுக்கு நன்மைகள் கிடைக்கட்டும் !! இரண்டு அணியனரும் மாறி மாறி திட்டிக்கிட்டு... மீடியாகளுக்கு நல்ல தீணி.

Smh Hasan Kalifa ரஜினி இப்படி வேண்டுகோள் வைக்கவில்லை என்றால் சரத்அணியை சார்ந்தவர்கள் ரஜினியை தமிழனா என்று கேட்டு அவரை சங்கடப்படுத்தி இருப்பார்கள்.

Arun Utthirapathy: இன்னைக்கு முழுக்க நியூஸ் சேனல்ஸ் பக்கம் போகக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். #மிடில

Mahendiran Chandrasekaran என்னைக்கு தமிழக மீனவர் கைதுனு அனைத்து இந்திய ஊடகங்களிலும் சொல்வதை நிறுத்துகிறார்களோ அன்னைக்கு மாத்தி வைச்சுக்கோங்க பெயரை

Raveen Kumar Tamil nadigar sangamna apa tamil actors and actresses nadicha dhan adhu tamil nadgar ana inga hansika,pirithiv raj, anushka,jothika,etc. Ivanga elarum tamilargala..

Vaidheeswaran Ramakrishnan இது என்ன தல போற வேலையா? இந்த சங்கத்துல யாரு ஜெயிச்சா என்ன யாரு தோத்தா என்ன? எல்லாரும் வருமான வரி கூட ஒழுங்கா கட்டாத குற்றவாளிகள்தான்!

David Karunakaran Antha pacha sattai yaarunga nama vadakupatti "Ramarajan" nungala?

Prabakaran Balasubramaniyan - Media give more important for needless information in TN. No benefit for them in TN. Narasimhan Rajamohan So much important we are giving unnecessarily We don't know why?

குருஸ் ராஜா - ஷகிலா யாருக்கு ஓட்டுப் போடுறாங்களோ அவுங்க கட்சியே ஜெயிக்கட்டும்

Venkateswarlu Naidu Venkat பேசாம மன்சூருக்கு ஓட்டுப் போடுங்கையா..என் ஓட்டு இவருக்குத்தான்.

Venkateswarlu Naidu Venkat முதல்ல சீரியல்ல கவனிங்க...அது பாதியில நிக்குது.

Raju Manikandan நாட்டில் பல வகையான பிரச்சினைகள் பற்றி கட்டாத ஊடகங்கள் இதை காட்டுவது வருத்தம் தருகின்றது

Balasubramaniya Saravanan Vanan - தமிழக நடிகர் சங்கம்... தலைவா அப்படி மாற்றப்பட்டால் கன்னடக்காரர்கள் சங்கத்தில், இருக்கலாமா??? நான் உங்களைச்சொல்லவில்லை!!

Dhannabal Babu இதையும் நேரடியாகக் காண பல ஏமாளிகள் முட்டாள்கள் அப்பாவிகள் வருவார்கள் பாவம்

Elango Logu உங்க சண்டைய வெச்சே ஒரு படமா எடுத்து ரிலீஸ் பண்ணுங்க நூறு நாள் ஓடும்

Shahulhamid இருப்பா ஒரு நாள் தான இருக்கு அவங்களே அனுப்பி வைப்பாங்க

Dhandabani Dsml என்ன கூவு கூவு னாலும் செவடன் காதுல....!!!

Doctr Yesodha Ithu periya AINA sabai vaakedupu.....!! suthi 200 police vera.....)

Vinoth Vinayak Intha Electionala Nattakum Nattu Makkalakkum Entha Nanmayum vara povathillai..ithukku yen ivlo build upnu theriala...

Áràvíndhã Râj Jäpê டேய் சட்டமன்ற தேர்தலுக்கு கூட எவனும் இவ்ளோ அக்கப்போர் பன்னல டா!! ஒன்னுத்துக்கும் உதவாத இந்ததேர்தலுக்கு எதுக்கு டா இவளோ சீன் போடுறீங்க

Tamil Tamilselvan ஐய்யா சூப்பா் இ்ன்னும் நிறைய எதிா்ப்பாா்க்குறோம் (விஷால் அடிபட்ட போது)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close