Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களை வேட்டையாடும் அயோக்கியர்களுக்காக...மனதை உலுக்கும் குறும்படம் ‘அவள்’!

செய்தித்தாள்களைப் பிரித்தாலே, பாலியல் வன்கொடுமை, பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் இப்படி ஏதேனும் ஒரு செய்தி வந்த வண்ணமே உள்ளன, இதற்காக எத்தனையோ படங்களும், குறும்படங்களும், கேள்விகளும் என உருவாகி கேட்கப்பட்டு வந்ததை, வருவதை, ஏன் வரப்போவதையும் கூட நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

 எனினும் அயோக்கியர்களின் காதுகள் செவிடாகத்தான் உள்ளன. இதோ ஒரு பள்ளி மாணவி அப்படி ஒருவனிடம் சிக்கி மீண்ட தருணம். அவள் மனம் எப்படி இருக்கும். என்பதன் வெளிப்பாடாக எடுக்கப்பட்டுள்ள குறும்படம். அவள்..

குறும்படத்தைக் காண:

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close