Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

Maestro’s Music செயலியைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி!  (sponsored content)

நீங்கள் ராகதேவனின் பாடல்களைக் கேட்டு மகிழும் அதே வேளையில், Maestro’s Music அவர் இசையமைத்த பழைய பாடல்களைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன்,  உங்கள் செவிகளுக்கு விருந்து படைக்க, டிஜிட்டல் முறையில் பொலிவூட்டி வருகிறது. அத்துடன்  பல்வேறு நல்ல முயற்சிகளையும்  எடுத்து வருகிறது. இளம் கலைஞர்கள், அவர்கள் எந்த பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், அவர்கள் திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு செல்வது. திறமை இருந்தும், தரமான இசைப் பயிற்சி கிடைக்காத குழந்தைகளுக்கு ஆதரவு அளிப்பது. இவர்களுக்கு ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிகள் மூலம் வாய்ப்பளிப்பது என பல முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது Maestro’s Music. 

இசையின் மீது கொண்ட தீராத தாகத்துடனும், ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் இவர்கள் மேற்கொண்டு வரும் இந்த முயற்சியில் நீங்களும் கை கோர்க்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். Maestro’s Music தளத்தின் சந்தாதாரராக உங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஜூலை 31 -க்கு  முன்பு சந்தாதாரராக பதிவு செய்துகொண்டால்,  30  நாட்களுக்கான  சந்தாவை  இலவசமாக அளிக்கிறார்கள். (Coupon Code: MMVIK30)

மேஸ்ட்ரோ இளையராஜாவின் மனம் மயக்கும் இசையை Maestro’s Music App -ல் கேட்டு மகிழுங்கள். இது இசைஞானியின் Official Music App.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close