என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

##~##

''ஜன் லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எம்.பி-க்கள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால், அவர்களுக்கு யாரும் ஓட்டுப் போட வேண்டாம்!''

 - அண்ணா ஹஜாரே

''ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிராக நான் ரத யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். தேர்தலைக் கருத்தில்கொண்டு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படவில்லை!''

- எல்.கே.அத்வானி

''நானும் நயன்தாராவும் பெற் றோர் ஆசியுடன் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம். திருமணத்துக்குப் பின்பு, 'ராம ராஜ்யம்’ படத்தைப் போல் நல்ல வேடங்கள் வந்தால், நயன்தாரா நடிப்பார்!''

- பிரபுதேவா

செய்திகள்...

''முன்னாள் முதலமைச்சரைப் பற்றி நாம் பேச வேண்டியது இல்லை. அவர் செல்லாக் காசாகிவிட்டார். செல்லாத காசு என்றால், அவர் பேசுவதும் செல்லாக்காசுதான். அவர் பேச்சைத் தமிழர்களும் நம்பவில்லை; சிங்களர்களும் நம்பவில்லை!''

- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

செய்திகள்...