அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

மோகன்லால்

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘லூசிஃபெர்’ மலையாள சினிமாவையே கலக்கிக்கொண்டிருக்கிறது. முதல் இரண்டு வாரங்களில் 50 கோடிகளைக் கடந்த முதல் மலையாளப்படம் இதுவென உற்சாகத்தில் இருந்த லாலேட்டன் ரசிகர்களுக்கு அதிர்ச்சிச் செய்தி ஒன்றும் வந்து சேர்ந்திருக்கிறது.  மோகன்லால் நடிப்பில் ஆயிரம்கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் முதல் இந்தியப் படம் என அறிவிக்கப்பட்ட  ‘ரெண்டாமூலம்’ திரைப்படம் தயாரிப்பாளர்-இயக்குநர் மோதலால் கை விடப்பட்டுள்ளது.