என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

##~##

''தமிழகத்துக்கு, ஒரு சொட்டு காவிரி நீர்கூட விடவில்லை. கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து, தண்ணீர் அதிகரிக்கும் வரை தமிழகத்துக்கு தண்ணீர் விடும் திட்டமே இல்லை.''

 - கர்நாடக முதல்வர் சதானந்த கௌடா

''நாங்கள் யாரையும் வற்புறுத்தி வீட்டை வாங்கவில்லை என்பதை எங்களால் நிரூபிக்க முடியும். கமல்ஹாசன் உட்பட பலர் பங்கேற்ற, பொது ஏலத்துக்கு வந்த வீட்டைத்தான் நாங்கள் வாங்கினோம்!''

- மு.க.ஸ்டாலின்

''இந்திய எம்.பி-க்கள் குழுவிடம் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பாக எந்த உறுதியும் தர வில்லை!''

- ராஜபக்ஷே

செய்திகள்...

''மது விற்பனையின் மூலம் மக்களுக்குச் சிறுநீரகம், ஈரல் பாதிக்கப்படுவதற்கு மறைமுகக் காரணமாக இருக்கிறது 'டாஸ்மாக்’ நிறுவனம்!''

- நீதிபதி சந்துரு

''ரேகா அழகானவர். ஆனால், அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கிய காங்கிரஸின் அரசியல் அசிங்கமானது.''

- பால்தாக்கரே

செய்திகள்...