என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
நையாண்டி
ஸ்பெஷல் -2
இலக்கியம்
ஸ்பெஷல் -1
அரசியல்
சினிமா
தொடர்கள்
செய்திகள்...
##~## |
'முதலில் ஜெயலலிதா தன்னுடைய பெங்களூரு வழக்கைப் பற்றிப் பேசட்டும். ராசா வழக்கைப் பற்றிப் பிறகு பேசலாம்.''
- கருணாநிதி
''சட்டமன்றத்தில் ஆளும்கட்சியினர் தினமும் எங்கள் கட்சித் தலைவரைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அவரது நன்மதிப்பைக் குறைக்கும் வகையில் பேசுவது எங்களுக்கு மிகப் பெரிய கஷ்டத்தைக் கொடுக்கிறது.''
- பண்ருட்டி ராமச்சந்திரன்
''என்னை போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.'
- ம.நடராசன்

''காங்கிரஸ் தயவில்தான் கலாட்டா செய்துகொண்டுஇருக்கிறார் நடிகர் ஷாரூக் கான். அமெரிக்க விமான நிலையத்தில் போலீஸார் தடுத்து நிறுத்தியபோது, அவர்களிடம் தன் கோபத் தைக் காட்ட வேண்டியதுதானே?''
- பால் தாக்கரே

Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
நையாண்டி
ஸ்பெஷல் -2
இலக்கியம்
ஸ்பெஷல் -1
அரசியல்
சினிமா
தொடர்கள்