செய்திகள்...
''நஞ்சன்கூடு கோயிலில் நஞ்சுண்டேஸ்வரனின் முன்பு, ஒரு மணி நேரம் நின்றுகொண்டு 'சட்ட விரோ தமான எந்தக் காரியத்திலும்
- எடியூரப்பா
'' 'கட்சி தொடங்கிய உடன்முதல் வர் பதவிக்கு விஜயகாந்த் ஆசைப்படு கிறார்!’ என்கிறார்கள். யாருக்குத்தான் ஆசை இல்லை?''
- விஜயகாந்த்
''கோடி கோடியாகக் குவித்த காரணத்தால் போடப்பட்ட வழக்கில் சாட்சிகள் விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கிய நிலையில், கொட நாட்டில் குப்புறப் படுத்துக்கொண்டு அறிக்கை வேறு ஒரு கேடா?''
- கருணாநிதி

''ராசா ராஜினாமா என்பது முடிவு அல்ல; பாரபட்சமற்ற விசாரணைக்கு ஏதுவாக, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என நாங்கள் கூறினோம். தற்போது, அவர் ராஜினாமா செய்து இருக்கிறார்!''
- சீதாராம் யெச்சூரி
''அ.தி.மு.க-வுடன் நாங்கள் கூட்டணி சேர்ந்தது முதல், தி.மு.க-வினர் கலங்கிப் போய் உள்ளனர். தேவேந்திர குல மக்களை அரசியல் மற்றும் சமூக தளத்தில் பலிகடாவாக்க முயற்சிக்கின்றனர்!''
- கிருஷ்ணசாமி
