என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

##~##

''ஊழல் கண்காணிப்பு ஆணை யராக நியமிக்கப்பட்ட பி.ஜே.தாமஸ் மீது, ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பது எனக்குத் தெரியாது!''

- மன்மோகன் சிங்

''பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையற்றவர் எனச் சொல்ல முடியாது. ஆனால், அவரது அலுவலகம் நேர்மையின்றி இருக்கிறது!''

- அத்வானி

''பெரும்பாலான திட்டங்களை தமிழக அரசு தன் சொந்த செலவிலேயே நிறைவேற்றி உள்ளது. இதில், மத்திய அரசின் பெயர் மறைக்கப்பட்டதாகக் கூச்சல் போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை!''

- துரைமுருகன்

செய்திகள்...

''ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்னையில், என் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் துரைமுருகனும் கூறியிருந்தனர். இதுவரை வழக்கு தொடராமல் மௌனம் சாதிப்பது ஏன்?''

- சுப்ரமணியன் சுவாமி

''தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. கடந்த   நான்கரை ஆண்டுகளில் 7,787 பெண்கள் படுகொலை செய்யப் பட்டு இருக்கிறார்கள்!''

- வைகோ

செய்திகள்...