என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

##~##

''தி.மு.க அரசின் தொழிலாளர் விரோத செயல்களைச் சுட்டிக்காட்டாமல், மே தினப் பொதுக்கூட்டங்களை நடத்துவது என்பது இயலாத காரியம்!''

 - ஜெயலலிதா

''காங்கிரஸ் கட்சியின் நிலை, என்றும் ஊழலுக்குத் துணை போக மாட்டோம் என்பதுதான். காங்கிரஸ் கட்சியைப்போல, எந்த அமைப்பும் அரசியல் கட்சியும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது இல்லை!''

- ஜெயந்தி நடராஜன்

''பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா என்று இரண்டு இந்தியா இருக்க முடியாது!''

- உச்ச நீதிமன்றம்

செய்திகள்...

''சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். கருணாநிதி மீண்டும் முதலமைச்சர் ஆவார்!''

- மு.க.அழகிரி

''குடும்பத்தினர் யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என்பது அல்ல... கட்சியே ஒரு குடும்பத்தின் ஆதிக்கமாக மாறிவிடக் கூடாது என்பதுதான் எங்கள் நிலை!''

- ஜி.ராமகிருஷ்ணன்

செய்திகள்...