Published:Updated:

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படத்தின் பெயர் 'நாச்சியார்'

இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் குறித்து, கடந்த சில நாள்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். ஜோதிகா-ஜி.வி பிரகாஷ் காம்போவில் ஒரு போஸ்டர், ஜோதிகாவின் சோலா போஸ்டர்கள் என இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.  அதேபோல், படத்தின் பெயரையும் அறிவித்துள்ளனர். படத்தின் பெயர் 'நாச்சியார்'.