என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

##~##

''தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கையை நீட்டிப் பெறுகின்ற நிலைமை இருக்கக் கூடாது. இந்த நிலையை எனது வாழ்நாளில் நான் காண வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதுதான் என்னுடைய லட்சியம்!''

 - ஜெயலலிதா

''ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்ன என்பதை, ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆஜராகும் வக்கீல் வாங்கும் கட்டணத்தைவைத்துத் தெரிந்துகொள்ளலாம்!''

- சபா நாயகர் டி.ஜெயக்குமார்

''லோக்பால் மசோதாவை நிறை வேற்றிவிட்டாலே, ஊழலை ஒழித்து விடலாம் என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அது சரியானது அல்ல!''

- ராகுல் காந்தி

செய்திகள்...

''நடந்து முடிந்திருக்கும் இந்தப் போராட்ட அணுகுமுறை சட்ட ஒழுக்கத்துடன் நடந்திருக்கிறது. இது ஒரு சிறப்பான முன் உதாரணம் ஆகும்!''

- அண்ணா ஹஜாரே

''விடுதலைப் புலிகளை எதிர்த்தால், தமிழனுக்கு எதிரி என்கின் றனர். அண்ணா ஹஜாரேவை எதிர்த்தால், ஊழலுக்குத் துணை போகிறவன் என்கின்றனர். இது தவறான வாதம். புலிகளை எதிர்த் தும், தமிழர்களுக்கு நல்லது செய்ய முடியும். ஹஜாரேவை எதிர்த்தும், ஊழலுக்கு எதிராக நல்லது செய்ய முடியும்!''

- கார்த்தி சிதம்பரம்

செய்திகள்...