Published:Updated:

கட்கரி மீது விசாரணை தேவை: திக் விஜய் சிங்

விகடன் விமர்சனக்குழு
கட்கரி மீது விசாரணை தேவை: திக் விஜய் சிங்
கட்கரி மீது விசாரணை தேவை: திக் விஜய் சிங்
கட்கரி மீது விசாரணை தேவை: திக் விஜய் சிங்

டெல்லி: கட்கரி மீது விசாரணை தேவை என்று காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்  பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக தலைவர் நிதின் கட்கரியின் புர்தி பவர் மற்றும் சுகர் லிட். நிறுவனத்தில் 18 நிறுவனங்கள் முதலீடு செய்தது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் ராம் ஜேத்மலானி, 'கட்கரி கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும், அதன் மூலம் எதிர்ப்பாளர்களின் வாயை அடக்க வேண்டும், இதன் மூலம் கட்சி சந்திக்கும் சிக்கல்களைத் தவிர்க்கலாம்' என்று கருத்து தெரிவித்துள்ளார்