நயன் - விக்கி: ரஜினி, கார்த்தி, ஷாரூக் கான்; திருமணத்தில் பங்கேற்ற திரைப் பிரபலங்கள்|PhotoStory

பிரபாகரன் சண்முகநாதன்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் தான் இன்றைக்கு கோலிவுட்டில் டாக் ஆப் த டவுன். இவர்கள் திருமணத்திற்கு ரஜினி, சூர்யா, கார்த்தி என நட்சத்திரங்கள் பலரும் வருகை தந்திருக்கின்றனர். அப்படி பங்கேற்ற பிரபலங்கள் சிலரின் போட்டோஸ்...

தயாரிப்பாளர் போனி கபூர் திருமணத்திற்கு வருகை தந்துள்ளார்.

விக்னேஷ் - நயன் திருமணத்தில் தொகுப்பாளர் டிடி நீலகண்டன்.

ஏஜிஎஸ் கல்பாதி குழுமத்தின் சார்பில் அர்ச்சனா கல்பாதி

தெய்வத்திருமகள், மதராசப்பட்டினம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஏ.எல்.விஜய்

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி

`ஜவான்' படப்பிடிப்பில் இருந்து அப்படியே கிளம்பி வந்த இயக்குனர் அட்லி மற்றும் பாலிவுட் ஸ்டார் ஷாரூக் கான்.

விக்கி - நயனின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் தயாரித்த `ராக்கி' படத்தின் ஹீரோ வசந்த் ரவி

விருந்தினர்கள் உடன் ஹரியின் மனைவி ப்ரீத்தா விஜயகுமார்

இயக்குனர்கள் கே.எஸ். ரவிக்குமார், ஹரி மற்றும் சிறுத்தை சிவா

விக்ரம் பிரபு தனது மனைவி லக்ஷ்மி உடன் விழாவில் கலந்து கொண்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருமண நிகழ்விற்கு வந்த போது...

விக்கி - நயன் திருமணத்தில் பங்கேற்கும் பிரபலங்கள் பற்றி அப்டேட்ஸ் வந்தவண்ணம் உள்ளன. இந்தத் தம்பதியை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதைக் கமென்டில் சொல்லுங்க.