ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
டிப்ஸ்

பிரீமியம் ஸ்டோரி
News- தாமரைச்செல்வி.எஸ்
சென்னை, மெரினா கடற்கரை. தங்களோட வியர்வை உப்பை கடல் காத்து உலர்த்த, கால்கடுக்க நிக்கிற உழைக்கும் பெண்கள் சிலரை நான் `க்ளிக்'கியது. சோளம், பஜ்ஜி, பலூன் விக்குறதுனு இவங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிழைப்பு. எல்லாரையும் இணைக்கிற புள்ளி... சோர்வுக்கு இடையிலும் அவங்க முகத்துல அப்பப்போ பூக்குற அந்தச் சிரிப்பு!








ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
டிப்ஸ்