சினேகன், கணேஷ், ஹரீஷ், ஆரவ்... யார் பிக் பாஸ்? - சர்வே முடிவுகள் #BiggBossTamil #VikatanSurveyResults

இன்றோடு முடிவடைகிறது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. நடிகர் ஸ்ரீ தொடங்கி, பிந்துமாதவி வரை... பலரையும் வடிகட்டிய பிறகு எஞ்சி இருப்பதோ... சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரீஷ் கல்யாண் என நால்வர்தாம்.

இந்த நால்வரில் ஒருவர்தான், பிக் பாஸின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி வெற்றிகரமாக '100-வது' நாளைக் கடந்த ‘வெற்றியாளர்’ என்ற இலக்கை அடையப்போகிறார்கள். அந்த ஒருவர் யார்..? அந்த கேள்விக்கான விடை இன்றைய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் தெரிந்துவிடும் என்றாலும், ரசிகர்கள் மனதில் இருக்கும் அந்த ஒருவரை நாமும் தேடுவோம் என்ற தயாரிப்புகளோடு, 'பிக் பாஸில் யார் வெற்றிபெறத் தகுதியானவர்?' என்ற சர்வேயை நம் இணையதளத்தில் நடத்தினோம்.

ஆரம்பம் முதல் இறுதிவரை... சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், ஹரீஷ் கல்யாண் என ரன்னிங் ரேஸ் போல மாறி மாறி முன்னேறிக்கொண்டிருக்க, இறுதியாக ஒருவர் இலக்கை எட்டினார். இன்று முடிவு எப்படியும் இருக்கட்டும். இன்றைய முடிவு இதுதான். யெஸ்... 'பிக் பாஸ்’ போட்டியின் வெற்றியாளர் இவர்தான்' என்கிறார்கள் விகடன் வாசகர்கள். சர்வேயின் முடிவு இதோ!

 

பிக்பாஸ் சர்வே முடிவுகள்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!