ஆரவ்தான் பிக்பாஸ் வின்னரா...? ஆரவ் அண்ணன் என்ன சொல்கிறார்? | Is Arav bigboss title winner?

வெளியிடப்பட்ட நேரம்: 00:14 (01/10/2017)

கடைசி தொடர்பு:00:30 (01/10/2017)

ஆரவ்தான் பிக்பாஸ் வின்னரா...? ஆரவ் அண்ணன் என்ன சொல்கிறார்?

பிக் பாஸ் வின்னர் யார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் சிலரும் ஆர்வமாகியுள்ளனர். இத்தனை நாள்கள் பார்வையாளர்கள் அனைவரையும் டி.வி.முன்பு கட்டி போட்ட பிக் பாஸ் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் இறுதி போட்டியாளராக ஆரவ், சினேகன், கணேஷ், ஹரீஸ் இருந்த நிலையில் பிக் பாஸ் வெற்றியாளராக ஆரவ் ஜெயித்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் இன்று வீட்டுக்குள் விசிட் அடித்துள்ளனர். குறிப்பாக பிக் பாஸ் வீட்டுக்குள் திரும்பவும் ஓவியாவைப் பார்த்த அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆரவ்வின் மகிழ்ச்சி பற்றி ஆரவ் அண்ணன் நம்மிடம் பேசிய போது, 'மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தற்போது கேரவனில் ஆரவ் உடன் இருப்பதாகவும் கூறினார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close