Bigg Boss Tamil (Season 2)

Bigg Boss Tamil (Season 2)

 'ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது' என்றபடி கமல் ஆங்கராக களம் இறங்கிக் கலக்கிய பிக்பாஸ், கடந்த ஆண்டின் வைரல் ஹிட். செப்டம்பர் 31, 2017 ஆம் தேதி முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 1 -ல் ஆரவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஓராண்டுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் பிக் பாஸ் ஃபீவர் பற்றத் தொடங்கிவிட்டது. ’நல்லவர் யார், கெட்டவர் யார்' என்று கமல் மிரட்டும் தொனியில் வெளியாகியுள்ள புரொமோ, பிக் பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.   பிக்பாஸ் சீசன் 2 வரும் ஜூன் 17 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 100 நாட்கள் தினமும் இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

Bigg Boss Host KamalHaasan

Bigg Boss Tamil 2 Vote

How To Vote?

1) நிகழ்ச்சியில் குறிப்பிடும் காலக்கெடுக்குள், கூகுள் பக்கத்தில் “BIGG BOSS VOTE" எனத் தேட வேண்டும்

2) தேடுதல் முடிவுகளில் முதலில், யாரெல்லாம் நாமினேஷனில் இருக்கிறார்களோ, அவர்களின் படங்கள் வரும்.

3) நாம் வாக்களிக்க விரும்பும் நபரின் படத்தின் மீது க்ளிக் செய்ய வேண்டும்

4) ஒரு நாளைக்கு 50 முறை நம்மால் வாக்களிக்க முடியும். அதாவது, ஒரு ஜிமெயில் ஐடி மூலம் 50 வாக்குகள் செலுத்தலாம். அந்த ஐம்பதையும் ஒரே க்ளிக்கில் போடலாம். அல்லது, நாமினேட் செய்யப்பட்டவர்களுக்கு பிரித்தும் அளிக்கலாம்.

Bigg Boss Voting System

Bigg Boss Tamil 2 Contestants List

* மும்தாஜ் (Mumtaj),  திரைப்பட நடிகை.

* தாடி பாலாஜி (Thaadi Balaji), திரைப்பட நடிகர்.

*ஜனனி ஐயர்(Janani Iyer), திரைப்பட நடிகை. 

*மமதி சாரி(Mamath iChari), தொகுப்பாளினி

*டேனியல் பாலாஜி, திரைப்பட நடிகர்.

*யாஷிகா ஆனந்த்(Yaashika Aanand), திரைப்பட நடிகை.

*பொன்னம்பலம்(Ponnambalam), திரைப்பட நடிகர்.

*மஹத்(Mahat Raghavendra), திரைப்பட நடிகர்.

*டேனியல் அன்னி போப்(Daniel Annie Pope), திரைப்பட நடிகர்.

*ஆர்.ஜே.வைஷ்ணவி (RJ Vaishnavi), ரேடியோ ஜாக்கி

*அனந்த் வைத்தியநாதன்(Ananth Vaidyanathan), திரைப்பட நடிகர்.

*ரம்யா என்.எஸ்.கே(Ramya NSK), பின்னணிப் பாடகி

*சென்றாயன்(Sendrayan), திரைப்பட நடிகர்.

*ரித்விகா(Ritwika),  திரைப்பட நடிகை.

*நித்யா(Nithya), தாடி பாலாஜியின் மனைவி.

*ஷாரிக் ஹாசன்(Sharik Hasan), ரியாஸ் மற்றும் உமா ரியாஸ் தம்பதிகளின் மகன்

*ஐஷ்வர்யா தத்தா(Aishwarya Dutta), திரைப்பட நடிகை.

*ஓவியா(Oviya), திரைப்பட நடிகை.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!