Published:Updated:

`பிக்பாஸ் சீசன் -2 பிரமாண்ட தொடக்கம்!’ - முதல் போட்டியாளர் யாஷிகா ஆனந்த்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`பிக்பாஸ் சீசன் -2 பிரமாண்ட தொடக்கம்!’ - முதல் போட்டியாளர் யாஷிகா ஆனந்த்
`பிக்பாஸ் சீசன் -2 பிரமாண்ட தொடக்கம்!’ - முதல் போட்டியாளர் யாஷிகா ஆனந்த்

`பிக்பாஸ் சீசன் -2 பிரமாண்ட தொடக்கம்!’ - முதல் போட்டியாளர் யாஷிகா ஆனந்த்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிக்பாஸ் முதல் சீசனின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இரண்டாவது சீசன் இன்று ஆரம்பிக்கப்பட்டது. முதல் நாளான இன்று போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார் கமல்ஹாசன். 

`பிக்பாஸ் சீசன் -2 பிரமாண்ட தொடக்கம்!’ - முதல் போட்டியாளர் யாஷிகா ஆனந்த்

இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் , யாஷிகா ஆனந்த் . இவர் ’துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் படத்துக்குப் பிறகு நிறைய படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றிருக்கிறார்.  இவர்தான் பிக்பாஸ் இரண்டாவது சீசன் போட்டியாளர்களில் வயது குறைந்தவர் என்று கமல் இவரை அறிமுகப்படுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு