வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (18/06/2018)

கடைசி தொடர்பு:20:16 (20/06/2018)

பிக் பாஸ் 2-வில் ஓவியா யார் ஜூலி யார்...? உங்கள் சாய்ஸ் என்ன? #FunGame

பிக் பாஸ் 2-வில் ஓவியா யார் ஜூலி யார்...? உங்கள் சாய்ஸ் என்ன? #FunGame

யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல் அன்னி போப், ஆர்.ஜே.வைஷ்ணவி, ஜனனி ஐயர், அனந்த் வைத்தியநாதன், ரம்யா என்.எஸ்.கே, சென்றாயன், ரித்விகா, மும்தாஜ், தாடி பாலாஜி, தொகுப்பாளினி மமதி, நித்யா, ஷாரிக் ஹாசன், ஐஷ்வர்யா தத்தா என 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதில் யார் வெற்றி பெறுவார்; யாரெல்லாம் மக்கள் மனதில் இடம்பிடிப்பார்கள் என்பதை வரப்போகும் 100 நாள்களில் நாம் பார்க்கலாம். 

பிக் பாஸ்

முதல் சீசனில் ஓவியா, ஜூலி, சினேகன், காயத்ரி என பல பிரபலங்கள் தங்களது ஒரிஜினல் முகத்தை காட்டினார்கள். அது பலருக்கு நன்மையாகவும் சிலருக்கும் ஆபத்தாகவும் அமைந்தது. முதல் சீசன் மூலம் நம் மனதிற்குள் பதிந்த போட்டியாளர்களை இந்த சீசனில் யாரெல்லாம் பிரதிபலிப்பார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளவே இந்த ஃபன் கேம். 

இந்த கேமில் ஆண், பெண் என பாலினத்தால் யாரையும் பிரிக்கவில்லை. நீங்கள் இந்த சீசன் ஓவியாவாக சென்றாயனைக்கூட தேர்வு செய்யலாம். அதேபோல் ஒருவரை ஒரு கேரக்டருக்கு மட்டும்தான் தேர்வு செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, இந்த சீசனின் சினேகனாக அனந்த் வைத்தியநாதனை தேர்வு செய்துவிட்டால், அவரை மற்றொரு முறை வேறு கேரக்டருக்கு தேர்வு செய்யமுடியாது. அதனால், ஒவ்வொரு நபர்களுக்கும் ஏற்ற நபர்களை பார்த்து செலெக்ட் பண்ணுங்க பாஸ்.

 

பிக்பாஸ் 2-வில் ஓவியா யார் ஜூலி யார்...? உங்கள் சாய்ஸ் என்ன? #FunGame

 

1). இந்த சீசனில் யார் ஓவியாவாக இருப்பார்..? *

2). இந்த சீசனில் யார் சினேகனாக இருப்பார்..? *

3). இந்த சீசனில் யார் பரணியாக இருப்பார்..? *

4). இந்த சீசனில் யார் ஹரீஷ் கல்யாணாக இருப்பார்..? *

5). இந்த சீசனில் யார் பிந்து மாதவியாக இருப்பார்..? *

6). இந்த சீசனில் யார் காயத்ரியாக இருப்பார்..? *

7). இந்த சீசனில் யார் சக்தியாக இருப்பார்..? *

8). இந்த சீசனில் யார் வையாபுரியாக இருப்பார்..? *

9). இந்த சீசனில் யார் கஞ்சா கருப்புவாக இருப்பார்..? *

10). இந்த சீசனில் யார் நமிதாவாக இருப்பார்..? *

11). இந்த சீசனில் யார் ஜூலியாக இருப்பார்..? *

12). இந்த சீசனில் யார் கணேஷ் வெங்கட்ராமாக இருப்பார்..? *

13). இந்த சீசனில் யார் ஆரவ்வாக இருப்பார்..? *

14). இந்த சீசனில் யார் ரைஸாவாக இருப்பார்..? *

15). இந்த சீசனில் யார் ஆர்த்தியாக இருப்பார்..? *

16). இந்த சீசனில் யார் சுஜாவாக இருப்பார்..? *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

 

 


டிரெண்டிங் @ விகடன்