வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (10/08/2017)

கடைசி தொடர்பு:11:55 (10/08/2017)

பிக் பாஸ்... வின்னர்... வைல்ட் கார்ட் உங்கள் சாய்ஸ் யார் யார்? #VikatanSurvey

“ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..!” இது பிக் பாஸ்... பல கட்ட சுவாரஸ்யங்கள், திருப்பு முனைகள் என வைரல் ஹிட் நிகழ்ச்சியாக மாறிவிட்டது பிக் பாஸ்.  நிகழ்ச்சித் தொகுப்பை நேர்த்தியாக கையாள்கிறார் கமல்ஹாசன். பிக் பாஸ் பற்றிய உங்கள் எண்ணம் என்ன?, இந்த பிக் பாஸில் யார் டைட்டில் வின்னர்? உங்களின் சாய்ஸ் யார்....? இதோ பிக் பாஸ் சர்வே! 

loading...


டிரெண்டிங் @ விகடன்