பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் இன்றைய பிரபலம்..!

தினம் ஒரு புதுவரவு என கடந்த இரண்டு நாள்களாக சுஜா, ஹரீஷ் என இரண்டு பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி ஆனார்கள். இன்று நடிகை காஜல் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார். இவர் சிங்கம், கோ என பல படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார்.

 

 

ஆட்டோவில் வந்த அடுத்த சூறாவளி! - என்று விஜய் டிவி காஜலை அறிமுகப்படுத்தும்போதே ஏதோ வில்லங்கமாக நடக்கப்போகிறது எனப் பலருக்கும் தோன்றியிருக்க வாய்ப்பு உண்டு. இன்னும் எத்தனை பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!