Published:Updated:

"பிக்பாஸை கமல் தேர்தலுக்குப் பயன்படுத்துகிறார்!"- சீமான்... மக்கள் கருத்து? #VikatanPollResults

பிக்பாஸ் கமல்
பிக்பாஸ் கமல்

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தேர்தலுக்காகப் பயன்படுத்துகிறார் என சீமான் கூறியிருக்கிறாரே?! #VikatanPollResults

"நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தேர்தலுக்காகப் பயன்படுத்துகிறார்!" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். பிக்பாஸ் மேடையில் கமல் மறைமுகமாக அரசியல் பேசுகிறார் எனப் பலர் கூறிவந்த நிலையில், கடந்த ஞாயிறு நிகழ்ச்சியில் தன் கட்சியின் லோகோவுடன் கமல் உடை அணிந்து வந்தது சமூக வலைதளங்களில் விவாதத்துக்கு உள்ளானது.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Kamal | Vikatan Poll
Kamal | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Kamal | Vikatan Poll
Kamal | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Kamal | Vikatan Poll
Kamal | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமெண்ட்ஸ் 

இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு