Published:Updated:

பிக்பாஸ் சீசன் 4... இதுவரை பார்த்ததில் யார் சவாலான போட்டியாளர்? #VikatanPollResults

பிக்பாஸ் சீசன் 4
பிக்பாஸ் சீசன் 4

2 வாரங்களைத் தாண்டிய பிக்பாஸ் சீசன் 4... இதுவரை பார்த்ததில் யார் சவாலான போட்டியாளர் என்று மக்கள் நினைப்பது? #VikatanPollResults

நியூ நார்மலில் பல்வேறு புதிய விதிகளுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4, தற்போது 17 நாள்களைக் கடந்துவிட்டது. நிறையப் போட்டியாளர்கள் சவாலாக ஆடி வந்தாலும் ஒரு சிலர் தனிக்கவனம் பெற்று டிரெண்டாகி வருகின்றனர்.

இதுவரை பார்த்ததில் யார் சவாலான போட்டியாளர் என்று மக்கள் நினைக்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Bigg Boss | Vikatan Poll
Bigg Boss | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Bigg Boss | Vikatan Poll
Bigg Boss | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Bigg Boss | Vikatan Poll
Bigg Boss | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

வேறு யாரேனும் ஒருவர் என்றால் கமென்ட் ப்ளீஸ்!
அடுத்த கட்டுரைக்கு