Published:Updated:

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற வேண்டும் என மக்கள் நினைக்கும் நபர்? #VikatanPollResults

'பிக்பாஸ்' கமல்
'பிக்பாஸ்' கமல்

இந்த வாரம் வெளியேறப்போவது யார்? மக்கள் விருப்பம் என்ன? #VikatanPollResults

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 56 நாட்கள் ஆகிவிட்டன. 16 பேருடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் ஷிவானி, ஆஜீத், ஆரி, ரம்யா, சனம், அனிதா மற்றும் நிஷா ஆகியோர் எலிமினேஷனுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற வேண்டும் என மக்கள் நினைக்கும் நபர் யார்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Bigg Boss Tamil Season 4 | Vikatan Poll
Bigg Boss Tamil Season 4 | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Bigg Boss Tamil Season 4 | Vikatan Poll
Bigg Boss Tamil Season 4 | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Bigg Boss Tamil Season 4 | Vikatan Poll
Bigg Boss Tamil Season 4 | Vikatan Poll
மக்களின் பிற கருத்துகளை கமென்டில் படிக்கலாம்.
அடுத்த கட்டுரைக்கு