Published:Updated:

`பிக்பாஸ்' குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம்... மக்கள் கருத்து? #VikatanPollResults

பிக்பாஸ் கமல்
பிக்பாஸ் கமல்

`பிக்பாஸ்' பார்த்தால் ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருக்கிறாரே?! இது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கமல் தேர்தலுக்கான பிரசாரத்தைத் துவங்கி ஆளும் தரப்பை விமர்சித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

"பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பம் கூட நல்லா இருக்காது. நல்லா இருக்கிற குடும்பத்தைக் கெடுப்பதுதான் அவர் வேலை. அந்தத் தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டுப்போகும், நல்லா இருக்கும் குடும்பமும் கெட்டுப்போய்விடும்" என்று காரசாரமாக அவர் விமர்சித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த கமல், "முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்தை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

பிக்பாஸ் கமல் | Vikatan Poll
பிக்பாஸ் கமல் | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

பிக்பாஸ் கமல் | Vikatan Poll
பிக்பாஸ் கமல் | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

பிக்பாஸ் கமல் | Vikatan Poll
பிக்பாஸ் கமல் | Vikatan Poll

இந்த கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு