Published:Updated:

பிக்பாஸ் ஷோவில் இந்த வாரம் சனம் வெளியேறியது பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

பிக்பாஸ் சனம்
பிக்பாஸ் சனம்

இந்த வாரம் பிக்பாஸ் ஹவுஸிலிருந்து சனம் வெளியேறி இருப்பது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

பிக்பாஸ் சீசன் 4-ல் இந்த வார எவிக்ஷனில் சனம் வெளியேறி இருக்கிறார். ஏற்கெனவே முக்கியமான போட்டியாளராகக் கருதப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறிய போதும், சென்ற வாரம் சம்யுக்தா வெளியேறிய போதும், எவிக்ஷன் என்பது நியாயமாக மக்களின் வாக்குகள் படிதான் நடக்கிறதா என்ற விவாதம் கிளம்பியது. தற்போது கேமை சரியாக விளையாடி வந்த சனம் வெளியேறி இருப்பது அந்த விவாதத்தை இன்னும் சூடாக்கி இருக்கிறது. சனத்துக்கு ஆதரவாக, அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் செல்லவேண்டும் என்கின்ற ரீதியில் சமூக வலைதளைங்களில் பதிவுகளைக் காண முடிகிறது.

இந்த வாரம் பிக்பாஸ் ஹவுஸிலிருந்து சனம் வெளியேறி இருப்பது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

பிக்பாஸ் சனம் | Vikatan Poll
பிக்பாஸ் சனம் | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

பிக்பாஸ் சனம் | Vikatan Poll
பிக்பாஸ் சனம் | Vikatan Poll
இது குறித்த மக்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் படிக்கலாம்.
அடுத்த கட்டுரைக்கு