Published:Updated:
பிக்பாஸ் சீசன் 4 - ஆரியின் வெற்றியை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? #VikatanPollResults

பிக்பாஸ் சீசன் 4 - ஆரியின் வெற்றியை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? #VikatanPollResults
நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4-ல் எதிர்பார்த்தபடியே ஆரி வெற்றி வாகை சூடியிருக்கிறார். 16.5 கோடி வாக்குகள் அவருக்குக் குவிந்தன. அடுத்த இடம் பெற்ற பாலாஜிக்கு 6 கோடிக்குச் சற்றே அதிகமான வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதாவது, ஆரி மக்களின் பேராதரவுடன் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
ஆரியின் இந்த வெற்றியை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்து மக்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் படிக்கலாம்...