'முத்த' சாதனை செய்த அமீர்கான் - அனுஷ்கா! | லிப் டு லிப் முத்தக்காட்சி, lip lock scene

வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (17/09/2013)

கடைசி தொடர்பு:12:18 (17/09/2013)

'முத்த' சாதனை செய்த அமீர்கான் - அனுஷ்கா!

பாலிவுட்டில் லிப் டு லிப் முத்தக் காட்சி வெகு சாதாரணமாகிவிட்டது. எந்த ஹீரோவுக்கு, எந்த ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகிறது என்று சர்வே நடத்தும் அளவுக்கு முத்தக் காட்சிகள் சினிமாவில் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

அந்த வகையில், லிப் டு லிப் முத்தக் காட்சியில் அமீர்கான் - அனுஷ்கா சர்மா  ஜோடி புதிய சாதனை படைத்திருக்கிறது.

'3 இடியட்ஸ்' படத்துக்குப் பிறகு ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படம் 'பிகே'. இதில் அமீர்கான் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார்.

இந்தப் படத்துக்காக அமீர்கான் - அனுஷ்கா சர்மா  ஜோடி  லிப் டு லிப் முத்தம் கொடுக்கும் காட்சியை ராஜ்குமார் ஹிரானி படமாக்கியுள்ளார்.
இதுவரை இந்திய சினிமாவில் படமாக்கப்பட்ட முத்தக் காட்சியில் இதுதான் நீளமான முத்தக்காட்சியாம்.
 
ஏற்கனவே '3 இடியட்ஸ்' படத்தில் கரீனா கபூருக்கு முத்தம் கொடுத்து அமீர்கான் நடித்திருந்தார். இதில் அனுஷ்கா சர்மாவுக்கு நீண்ட முத்தம் கொடுத்து அசத்தியுள்ளாராம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close