புடவை கட்டியும் ஐட்டம் டான்ஸ் ஆடும் சன்னி லியோன்!

கடந்த வருடம் கூகுள் தளத்தில் அதிகமாக தேடப்பட்டவர்கள் பட்டியலில் சன்னி லியோன் முதலிடம் பிடித்திருக்கிறார். 

ஐட்டம் டான்ஸில் பேர் போன இவர் 'ஜாக்பாட்' எனும் பாலிவுட் படத்தில் பரத்துடன் நடித்திருக்கிறார்.

சன்னி லியோன் முதன் முதலாக தமிழில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் ‘வடகறி’ படத்துக்காக ஜெய்யுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடுகிறார்.

இந்தப் பாடல் காட்சி இப்போது தாய்லாந்தில் முக்கியமான இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

ஆனால் , இந்தப்படத்தின் இயக்குனர் வழக்கம்போல் இல்லாமல் சன்னி லியோனை, பாடல்காட்சியில் வித்தியாசமாக புடவை கட்டி ஆடவைக்கிறாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!